சென்னையில் மட்டும் தான் அதிகம்; மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்!

தற்போது தமிழகத்தில் படிப்படியாக கொரோனா நோய் பரவல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 829 பேருக்கு புதிதாக கொரோனா  நோய் பரவல் கண்டறியப்பட்டுள்ளது.

தற்போது மாவட்ட வாரியாக கொரோனா  நோய் பரவல்  எண்ணிக்கையை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் புதிதாக 122 பேருக்கு கொரோனா  நோய்கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னையில் நேற்றையதினம் 106 பேருக்கு கொரோனா  நோய் உறுதி செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

கொரோனா

கோயமுத்தூரில் புதிதாக 99 பேருக்கு கொரோனா நோய் கண்டறியப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் ஏற்கனவே 102 பெயருக்கு ஒரு நாள் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

செங்கல்பட்டில் 80-தாக இருந்த ஒரு நாள் கொரோனா பாதிப்பு தற்போது 79 ஆக குறைந்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 67 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

திருப்பூரில் 60 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சேலத்தில் 54 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. நாமக்கல்லில் 39 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. திருவள்ளூரில் 34 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தஞ்சாவூர் திருச்சியில் தலா 30 பேருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா

12 வயதுக்குட்பட்ட 58 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. 12 வயதுக்கு உட்பட்ட 63 குழந்தைகளுக்கு நேற்று கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட நிலையில் இன்று 58 ஆக குறைந்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment