Connect with us

தொடங்கியது தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மாவட்டச் செயலாளர் கூட்டம்!

News

தொடங்கியது தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மாவட்டச் செயலாளர் கூட்டம்!

be71ac558532d2614c48d360766527f1

சட்டமன்ற தேர்தல் இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ளது. தேர்தலில் தமிழகத்தின் பலம் வாய்ந்த கட்சியான அதிமுக கட்சி பாமக, பாஜக போன்ற கட்சிகளுடன் கூட்டணியில் இறங்கியுள்ளது.  தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்று அழைக்கப்படும் கேப்டன் விஜயகாந்தின் தேமுதிக கட்சி , அதிமுக கூட்டணியில் இருக்கும் என தகவல் வெளியானது.

acb1c8a48b04e0347d25f01e5b47e48d

ஆனால் அவர்களுக்கிடையே கூட்டணியில் இழுபறி நிலை உள்ளது. முதலில் தேமுதிக தரப்பில் 41 தொகுதிகள் கேட்டனர். ஆனால் அதை கொடுக்க அதிமுக தரப்பில் முன்வரவில்லை. பின்னர் தற்போது தேமுதிக தரப்பில் 23 தொகுதிகளை தரவேண்டும் என்று கேட்கின்றனர். அதிமுக 13 தொகுதிகள் மேல் தருவதற்கு முன் வரவில்லை என்ற தகவலும் வெளியானது.

மேலும் தேமுதிக நேற்றைய தினம் மாவட்ட செயலாளர் கூட்டத்தை நாளை நடைபெறும் என்று அறிந்தது. அதன் மத்தியில் தற்போது தேமுதிக தலைமை கழகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top