News
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மாவட்டச் செயலாளர் கூட்டம் நாளை நடைபெற உள்ளது!
சட்டமன்றத்தேர்தல் ஆனது ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. தேதிக்கு சில தினங்களே உள்ளதால் ஒவ்வொரு காட்சியிலும் பரபரப்பான சூழ்நிலையில் உள்ளது.

கேப்டன் என்று அழைக்கப்படும் விஜயகாந்தின் கட்சியான தேமுதிக கட்சியின் கூட்டணி குறித்த தகவல் இழுபறியில் உள்ளது.தேமுதிக மாவட்ட செயலாளர்கள் உடன் நாளை கூட்டம் கூடுகிறது.
மேல் கூட்டமானது தேமுதிக தலைமை கழகத்தில் நாளை நடைபெறும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இக்கூட்டத்தில் அனைத்து மாவட்ட செயலாளர்களும் கலந்து கொள்ள வேண்டும் எனவும் கட்சி சார்பில் செய்தி வெளியாகியுள்ளது.
