ராகுல்காந்தி யாத்திரையில் குளறுபடி.. அமித் ஷாவுக்கு பறந்த கடிதம்!!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தேசிய காங்கிரஸ் கட்சியினர் சார்பில் கடிதம் அனுப்பட்டிருக்கிறது. அக்கட்சியில் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கடிதத்தினை அனுப்பி இருக்கிறார்.

இந்நிலையில் டிச.24-ம் தேதி டெல்லியில் நடைப்பெற்ற ஒற்றுமை யாத்திரையில் பயணத்தின் போது ராகுல் காந்தியின் பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டதாக தெரிவித்தார். குறிப்பாக கூண்டத்தை கண்டுப்படுத்த டெல்லி போலீசார் தவறிவிட்டதாக கூறியுள்ளனர்.

பொங்கலில் கரும்பு வழங்க கோரிய வழக்கு: ஐகோர்ட் புதிய உத்தரவு!!

இதனிடையே காங்கிரஸ் தொண்டர்கள் ராகுல் காந்தியை செங்கோட்டை அட்டையும் வரையில் பத்திரமாக அழைத்து சென்றதாக அக்கடித்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் ஜன.3-ம் தேதி பஞ்சாப் மாநிலத்தில் ஒற்றுமை யாத்திரை தொடங்க இருப்பதால் போதிய அளவில் பாதுகாப்பு வழங்க வேண்டும் என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சிக்கலில் TTF வாசன்? பெண் தோழியுடன் பைக் சாகசம்… நெட்டிசன்கள் கேள்வி!

அதே போல் யாத்திரையில் முன்னணி சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பங்கேற்க இருப்பதால் அவர்களுக்கும் போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.