Connect with us

இந்தியாவில் “புதிய வகை ரத்தம்” கண்டுபிடிப்பு : உலகில் 50 பேருக்கு மட்டுமே இருக்குமாம் !!

samayam tamil 8

செய்திகள்

இந்தியாவில் “புதிய வகை ரத்தம்” கண்டுபிடிப்பு : உலகில் 50 பேருக்கு மட்டுமே இருக்குமாம் !!

இந்தியாவில் “புதிய வகை ரத்தம்” கண்டுபிடிப்பு : உலகில் 50 பேருக்கு மட்டுமே இருக்குமாம் !!

இந்தியாவில் புதிதாக ’Ael’ என்ற ரத்த வகை கண்டறியப்பட்டுள்ளது. ரத்த வகைகளுள் அரிது என காணப்படும் இந்த இரத்த வகை உலகில் 1% மட்டுமே காணப்படுகிறது. இதனை விட ‘AB’ வகை ரத்தமோ 10 லட்சம் நபர்களில் 4 பேருக்கு மட்டுமே காணப்படுகிறது.

இந்நிலையில் இந்தியாவில் முதல்முறையாக அகமதாபாத்தில் புதியதாக  அரிய வகை ரத்தம்  கண்டறியப்பட்டுள்ளது. ’Ael’ என்ற ரத்த வகை ஓ நெகட்டிவ் பிரிவில் ரத்த தானம் அளிக்க பதிவு செய்திருந்த அமன் ஜெம் என்பவரிடம் கண்டறியப்பட்டு இருந்தது.

உலகிலேயே இந்த வகை இரத்தம் வெறும் 40- 50 பேரிடம் மட்டுமே காணப்படுவதும் அவர்களில் பெரும்பாலானோர் தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் வசிப்பதும் தெரியவந்துள்ளது.

இதனால் வரையில் தன்னுடைய ரத்தவகை ஓ நெகட்டிவ் என நினைத்து 10 முறை ரத்த தானம் செய்த நிலையில் ’Ael’ என்ற ரத்த வகை ஒருவர் A- வகை ரத்தபிரிவினருக்கு ரத்தம் கொடுக்க முடியும் என்றும் ஓ ரத்த பிரிவில் மட்டுமே ரத்தம் கொடுக்க முடியாது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் தற்போது வரை அம்னிடம் இருந்து ரத்தம் பெற்ற 10 நபர்களை பரிசோதனை செய்ததில் அவர்கள் ஆரோக்கியமாக இருப்பது  உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top