அரபிக்குத்து பாடலுக்கு ஆட்டம் போட்ட இயக்குனர்! இவர் ஒரு வகையில் விஜய்க்கு தம்பி தானப்பா!!

கடந்த காதலர் தினத்தை காதலர்கள் யாரும் மறக்க மாட்டார்கள். அவர்களை விட மிக முக்கிய நாளாக காதலர் தினத்தை விஜய் ரசிகர்கள் கொண்டாடினர். ஏனென்றால் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள டீஸ்ட் திரைப்படத்தின் அரபிக்குத்து என்ற பாடல் அன்றைய தினம் வெளியானது.

இந்த பாடலை பிரபல முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடலுக்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். பாடலை அனிருத் மற்றும் சோனிட்டா காந்தி ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.

இந்த பாடல் வெளியாகி மிகவும் வைரலாகப் பரவிக் கொண்டு வருகிறது. அதுவும் பல்வேறு சாதனைகளை புரிந்து கொண்டே வருகிறது. இந்த பாடலுக்கு முக்கிய நடிகர், நடிகைகள் நடனம் ஆடிக் கொண்டு வருகின்றனர்.

அதுவும் குறிப்பாக இரண்டு நாட்களுக்கு முன்பு நடிகை சமந்தா அரபி குத்து பாடலுக்கு நடனமாடினார். இவ்வாறுள்ள நிலையில் திரையுலகில் நடிகர் விஜய்யின் தம்பியாக கருதப்படும் அட்லி அவரது குடும்பத்தோடு இந்த பாடலுக்கு நடனமாடியுள்ளார். அதன்படி இயக்குனர் அட்லி மற்றும் நடிகை பிரியா உள்ளிட்டோர் இந்த பாடலுக்கு நடனம் ஆடியுள்ளனர்.

Jamming session ended wit #arabickuthu #beast ???????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????? @Atlee_dir ❤️@muthurajthangvl ❤️@dop_gkvishnu ❤️ @anirudhofficial @actorvijay @Jagadishbliss @sunpictures @Nelsondilpkumar @Siva_Kartikeyan pic.twitter.com/kl0u90usre
— Priya Mohan (@priyaatlee) February 20, 2022

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment