இயக்குனர் சங்கர் மகளா இது ! மாடல் ட்ரெஸ்ஸில் கலக்கலா இருக்காங்களே!

நடிகர் கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் விருமன். இயக்குனர் சங்கர் மகள் அதிதி ஷங்கர் இந்த படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார்.சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் ஆகஸ்ட் 12-ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இப்படத்தின் இசை வெளியீடு மற்றும் டிரைலர் வெளியீடு மதுரையில் நடைபெற்றது. இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள ‘மதுரை வீரன்’ என்ற பாடல் தற்போழுது டிரெண்டிடாகி உள்ளது.அப்பாடலை யுவனுடன் சேர்ந்து அதிதி ஷங்கர் பாடியுள்ளார். அறிமுகமான முதல் படத்திலேயே பாடகியாகவும் அறிமுகமாக உள்ளார் அதிதி.

pic 4

அடுத்ததாக முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தம் ஆகி விட்டதாக்க ஹாட் அப்டேட் வர ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது ஒட்டுமொத்த சிவகார்த்திகேயன் மற்றும் அதிதி ரசிகர்களையும் மகிழ்ச்சியில் கொண்டாட வைத்துள்ளது.

new project 2022 01 28t052457

விக்ரம் பட ஹீரோயின்னா இது! வனதேவதை போல போஸ் கொடுத்திருக்காங்க!

சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் மாவீரன் படத்தில் தான் அதிதி ஷங்கர் ஒப்பந்தமாகி உள்ளார்.இந்நிலையில் அதிதி சங்கர் தற்போழுது ஒரு மாடல் போட்டோ சூட் நடத்தியுள்ளார்.

இளசுகளின் புது கிரஸ்ஸாக மாறியுள்ள அதிதியின் இந்த புகைப்படம் தற்போழுது வைரலாகிவருகிறது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment