இயக்குனர் மணிரத்னம் அதற்கு ஒத்துக்கவே இல்லை: ரஜினிகாந்த் ஓபன் டாக்!!

கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலை இயக்குநர் மணிரத்னம் படமாக உருவாக்க வேண்டும் என்ற கனவு, இயக்குநர் மணிரத்னம் அவர்களுக்கு நீண்டகாலமாகவே இருந்து வந்தது.

அதன் படி, பொன்னியின் செல்வன் படமானது 2 பாகங்களாக உருவாகியுள்ளது. இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு, பிரகாஷ்ராஜ், ஜெயராம், சரத்குமார், பார்த்திபன், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இந்நிலையில் வருகின்ற செப்டம்பர் 30-ஆம் தேதி ரிலீஸ் இருப்பதால் படத்தில் வேலைகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று மாலை, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைப்பெற்ற இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைப்பெற்றது.

அப்போது பேசிய நடிகர் ரஜினி காந்த் பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டரையர் என்ற கதாபாத்திரத்தை நான் பண்ணலாமா? என்று கேட்டேதாக கூறினார்.

இதற்கு அவர் ஒத்துக்கவே இல்லை என்றும் இதனை feel feel மிஸ் ஆகுதுனு சொல்லிட்டே இருப்பாரு… நம்ம படத்துல எல்லாம் டைலாக் “ ஏய் ஏட்றா வண்டிய” அப்படி தான் இருக்கும்.. என கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment