Connect with us

திடீர் உடல்நலக் குறைவால் இயக்குநர் பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதி!!

Capture 51

பொழுதுபோக்கு

திடீர் உடல்நலக் குறைவால் இயக்குநர் பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதி!!

90 கிட்ஸ் காலகட்டத்தில் இயக்குனர், நடிகராக இருந்தவர் பாரதிராஜா. இவர் தமிழ் சினிமாவில் கமல் ஹாசன், ஸ்ரீதேவி, ரஜினி ஆகியோரை வைத்து 16 வயதினிலே என்ற படமானது பம்பர் ஹிட் கொடுத்தது.

இந்நிலையில் தற்போது பாண்டியநாடு, திருச்சிற்றம்பலம், ராக்கி உள்ளிட்ட படங்களில் இவரது நடிப்பானது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதோடு அடுத்தடுத்த படங்களிலும் அமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் அவருடைய பிறந்தநாள் ஆகஸ்ட் 23ஆம் தேதி ஆகும். இதன் காரணமாக இன்று பிறந்தநாள் ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தற்போது சென்னை தி.நகரில் இருக்கும் தனியார் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிகிறது. மேலும், இதனை அறிந்த அவருடைய ரசிகர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top