Connect with us

இயக்குனர் சங்க தேர்தலில் ஆர்.கே செல்வமணி வெற்றி

Entertainment

இயக்குனர் சங்க தேர்தலில் ஆர்.கே செல்வமணி வெற்றி

சமீபத்தில் தமிழ்த்திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் தேர்தல் நடந்தது. பாரதிராஜா தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்ததால் இந்த தேர்தல் நடந்தது.இதில் வித்யாசாகர் என்பவரும், ஆர்.கே செல்வமணியும் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர்.

35a89062765e2854f5500c159c4d18ad

இந்நிலையில் வடபழனியில் சில நாட்கள் முன் நடந்த தேர்தலில் முடிவு அறிவிக்கப்பட்டது. இதில் இயக்குனர் ஆர்.கே செல்வமணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன், செம்பருத்தி என மாபெரும் வெற்றிப்படங்களை கொடுத்தவர் இயக்குனர் ஆர்.கே செல்வமணி. சமீப நாட்களில் படங்கள் எதுவும் இவர் இயக்குவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top