மகள் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார்! வெளியானது மாஸ் அப்டேட்!!

தமிழ் சினிமாவில் ரஜினியின் மூத்த மகளான இருப்பவர் ஐஸ்வர்யா தனுஷ். இவர் 3, வை ராஜா வை போன்ற படங்களை இயக்கி பம்பர் ஹிட் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் லைகா நிறுவனம் தயாரிப்பில் ஐஸ்வர்யா இயக்கத்தில் தற்போது உருவாக இருக்கும் படம் லால் சலாம். இந்த படத்தில் விக்ராந்த்தும் மற்றும் விஷ்ணு விஷால் ஆகிய இருவரும் கதாநாயகனாக என்ட்ரி கொடுத்துள்ளனர்.

Capture 1

இப்படத்திற்கான பூஜை இன்று நடைப்பெற்றதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். அதே சமயம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இந்த சூழலில் மகளின் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் சற்று நீண்ட சிறப்பு வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment