Connect with us

Diploma படித்தவரா.. ரூ.8000 சம்பளம்.. பல்வேறு காலியிடங்கள்.. தேர்வு இல்லை!

Diploma Passed with the salary of Rs. 8000 Salary in central government sector!

Career

Diploma படித்தவரா.. ரூ.8000 சம்பளம்.. பல்வேறு காலியிடங்கள்.. தேர்வு இல்லை!

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் தற்போது காலியாக உள்ள TECHNICIAN APPRENTICES காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் தற்போது காலியாக உள்ள TECHNICIAN APPRENTICES காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

 

காலிப் பணியிடங்கள்:

TECHNICIAN APPRENTICES– பல்வேறு காலியிடங்கள்

 

வயது வரம்பு :

TECHNICIAN APPRENTICES– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

குறைந்தபட்சம்- 21

அதிகபட்சம்- 28 வயது கொண்டு இருத்தல் வேண்டும்.

 

சம்பள விவரம்:

சம்பளம் –

அதிகபட்ச சம்பளம் – ரூ8000/- சம்பளம் வழங்கப்படும்.

 

கல்வித்தகுதி:

TECHNICIAN APPRENTICES– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்  Diploma – Computer Science/ Information Technology/ Civil Engineering/ Electrical & Electronics Engineering  படித்து இருத்தல் வேண்டும்.

 

பணி அனுபவம்:

TECHNICIAN APPRENTICES– பணி அனுபவம் கொண்டு இருக்க வேண்டிய அவசியமில்லை.

 

தேர்வுமுறை :

நேர்காணல்

 

விண்ணப்பிக்க கடைசி நாள்:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

18.05.2022 ஆம் தேதிக்குள் கீழ்க்கண்ட இணைய முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

கீழ்க்கண்ட இணைய முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

www.csircmc.res.in

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in Career

To Top