திண்டுக்கலில் பயங்கரம்: 4-வயது சிறுமி மர்ம மரணம்..!!

திண்டுக்கல் மாவட்டம் செங்குளத்துப்பட்டியில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பிரகாஷ் – கெளரி. இவர்களுக்கு 4 வயதில் ஷிவானி நான்கு வயதில் பெண் குழந்தை உள்ளது

இந்நிலையில் செங்குளத்துபட்டியை சேர்ந்த கீர்த்திகா என்பவர் பெற்றோர் சம்மதத்துடன் அடிக்கடி வீட்டிற்க்கு அழைத்து செல்வதாக தெரிகிறது.

கோவை: 6.2 கிலோ தங்கம்.. எஸ்கேப் ஆன நகைக்கடை ஊழியர்!!

அதன் படி, கடந்த 10 நாட்களுக்கு முன் ஷிவாணி கிர்த்திகா வீட்டிற்கு சென்றதாக தெரிகிறது. அப்போது ஷிவாணி வீட்டில் வழுக்கி விழுந்து காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கபட்டதாக பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது
.
இதனால் அதிர்ச்சியடைந்த பிரகாஷ் – கெளரி தம்பதியினர் மருத்துவ மனைக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கர்ப்பிணிக்கு நேர்ந்த சோகம்!! கர்நாடகாவில் பரபரப்பு!!

அதன் படி, உடலில் பல இடங்களில் சூடு வைத்ததற்கான அடையாளம் காணப்பட்டது
இதனால் குழந்தை இறந்ததாக மருத்துவர்கள் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment