Connect with us

சிம்பிள் புடவையில் விதவிதமாக போஸ் கொடுக்கும் தொகுப்பாளினி டிடி!!

dd

பொழுதுபோக்கு

சிம்பிள் புடவையில் விதவிதமாக போஸ் கொடுக்கும் தொகுப்பாளினி டிடி!!

விஜய் டிவியில் கடந்த சில ஆண்டுகளாக தொகுப்பாளராக இருந்து வருபவர் டிடிதிவ்யதர்ஷிணி. இவர் விஜய் டியில் பாய்ஸ் வித் கேல்ஸ், ஜோடி நம்பர் ஒன், சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளராக இருந்தார்.

stream 5

இந்நிலையில் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்த நிகழ்ச்சி என்றால் காபி வித் டிடி என்கின்ற நிகழ்ச்சி மட்டும் தான். இந்நிகழ்ச்சி விஜய் டிவியில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது ரசிகர்கள் மத்தில் நல்ல இடம் பெற்றார்.

stream 6

இந்த சூழலில் சோசியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும் டிடி தன்னுடைய புகைப்படங்களை சோசியல் பகிர்வது வழக்கமாக இருந்து வருகிறது.

stream 9

அந்த வகையில் கலர்புல் புடவையில் கோலாகலமாக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் திக்குமுக்காடி உள்ளனர்.

stream 7

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top