Connect with us

பெட்ரோல் விலையை அடுத்து டீசல் விலையும் குறைப்பு!

Tamil Nadu

பெட்ரோல் விலையை அடுத்து டீசல் விலையும் குறைப்பு!

dfceb48e2c11c1749afdd9d4fb0de021

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வந்தாலும் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறையவில்லை என்பதும், கடந்த ஒரு மாதங்களாக ஒரே விலையில் உள்ளது என்பதையும் பார்த்து வருகிறோம்

இந்த நிலையில் தமிழக அரசின் பட்ஜெட்டில் பெட்ரோல் மீதான வரி ரூபாய் மூன்று குறைந்ததை அடுத்து தமிழகத்தில் பெட்ரோல் விலை ரூபாய் 3 குறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து பெட்ரோல் விலை தற்போது ரூ.99.47  ரூபாய் என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் தமிழக அரசு டீசல் மீதான வரியை குறைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது எண்ணெய் நிறுவனங்கள் இன்று டீசல் விலையை குறைத்துள்ளது இன்று டீசல் விலை 19 காசுகள் குறைந்தது அடுத்து சென்னையில் இன்று டீசல் ஒரு லிட்டர் ரூபாய் ரூ.99.47 என்ற விலைக்கு விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

தமிழக அரசின் வரி குறைப்பு காரணமாக பெட்ரோலும், எண்ணெய் நிறுவனங்களின் விலை குறைப்பு காரணமாக டீசலும் குறைந்து உள்ளதால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top