Connect with us

100 ரூபாயை எட்டிய டீசல்! 110 ரூபாயை நெருங்கிய பெட்ரோல்!! உறைந்து போன வாகன ஓட்டிகள்!!

petrol bunk2

Tamil Nadu

100 ரூபாயை எட்டிய டீசல்! 110 ரூபாயை நெருங்கிய பெட்ரோல்!! உறைந்து போன வாகன ஓட்டிகள்!!

100 ரூபாயை எட்டிய டீசல்! 110 ரூபாயை நெருங்கிய பெட்ரோல்!! உறைந்து போன வாகன ஓட்டிகள்!!

நம் தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டு வருகிறது. அதுவும் குறிப்பாக இன்றைய தினமும் பெட்ரோல் விலை உயர்வு காணப்படுகிறது. அதன்படி தலைநகர் சென்னையில் பெட்ரோல் விலை 38 காசுகள் அதிகரித்தது.

இதனால் பெட்ரோல் விலை 110 ரூபாய் நெருங்கியுள்ள தாக காணப்படுகிறது. அதன்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 38 காசுகள் அதிகரித்து ரூபாய் 109.34-க்கு விற்பனை செய்யபட்டு வருகிறது.

இந்த நிலையில் டீசல் விலையும் சற்று அதிகரித்துள்ளதாக காணப்படுகிறது. அதன்படி சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 38 காசுகள் அதிகரித்துள்ளது. இதனால் சென்னையில் 100 ரூபாயை நெருங்கிவிட்டது டீசல் விலை.

அதன்படி சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 38 காசுகள் அதிகரித்து ரூபாய் 99.44-க்கு டீசல் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 14 நாட்களில் 12வது முறையாக பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Tamil Nadu

To Top