சென்னையில் மீன் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை பலி!!

அம்பத்தூரின் அருகே மீன்தொட்டியில் தவறி விழுந்து பெண் குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அம்பத்தூர் அடுத்த கொங்கணாபுரம் பகுதியில் வசித்து வருபவர்கள் யுவராஜ் – கெளசல்யா தம்பதியினர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது.

லிவிங் டுகெதர்! 35 துண்டுகளாக காதலி.. டெல்லியில் பயங்கரம்..!!

இந்நிலையில் வழக்கம் போல் கெளசல்யா தன்னுடைய வீட்டு வேலைகளை பார்த்து வந்துள்ளார். அப்போது வீட்டின் கீழ் பகுதியில் வைத்திருந்த மீன் தொட்டியில் குழந்தையின் விளையாட்டு பொருள் தவறி விழுந்ததாக தெரிகிறது.

இதனை கவனிக்காத கெளசல்யா 10 நிமிடம் கழித்து பார்த்தப்போது குழந்தை தலைகீழாக கிடந்துள்ளது. இதனால் பதறிபோய் குழந்தையை மீட்டு அரசு மருத்துவ மனைக்கு கொண்டுசென்றுள்ளனர்.

வேலூர் சிஎம்சி கல்லூரியில் ராகிங்.. ஐகோர்ட் புதிய உத்தரவு!!

அப்போது குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment