பெரிய படங்கள் அனைத்தும் பொங்கலுக்கு வந்து போட்டி போடுவது என்பது வழக்கமாகிவிட்டது. சாதாரண நாட்களை விட பண்டிகை அல்லது விடுமுறையையொட்டி செய்வதால் வழக்கத்தை விட கூடுதல் வசூல் வரும் என்பதாலும் பிளாக்பஸ்டர் படங்களின் பட்டியலில் சீக்கிரம் இணைந்து விடலாம் என நம்பப்படுகிறது.
எதிர்பார்க்கப்பட்ட சில பெரிய நடிகர்களின் படங்கள் 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. இதுவரை வெளியான தகவலின்படி பிரபாஸின் ஆதிபுருஷ், விஜய் தேவர்கொண்டா 11,2023 பொங்கலுக்கு ரிலீசாவது உறுதியாக உள்ளது.
பட்டியலில் விரைவில் மேலும் பல படங்களிலும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்தியாவிலேயே மிக அதிகமாக 500 கோடி பட்ஜெட்டில் ஆதிபுருஷ் படம் ராமாயணத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தை இந்தி தெலுங்கு என ஒரே சமயத்தில் இரு மொழிகளில் படமாக்கப்பட்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த படம் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகிறது. தெலுங்கில் மற்றொரு படம் ஹரிஹர வீரமல்லு ஆக்சன் படமாக எடுக்கப்பட்டு வருகிறது. அர்ஜுன்,ராம்பால் நர்கிஸ் பக்ரி நடிக்கும் இந்த படம் 17ஆம் நூற்றாண்டில் முகலாய பேரரசின் போது நடந்ததை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு தமிழ் தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முன்பே திட்டமிடப்பட்டள்ளது.
இந்த படம் பல காரணங்களால் தற்போது 2023 ஆம் ஆண்டு வரை தள்ளிவைக்கப்பட்டது. விஜய்தேவரகொண்டா 11 படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விஜய் தேவரகொண்டா வின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் 16 நாள் சூட்டிங் பிலிம்ஸ் வெளியிடப்பட்டிருக்கிறது.
அஜித்தின் 61-வது படத்துல இவரா ?? ஓவரா கருத்து பேசுவாரே !!….
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மே 16ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து விஜய் 66 உருவாகி வரும் இப்படத்தை வம்சி இயக்குகிறார். பிரபு சரத்குமார் போன்ற பெரிய நடிகர்கள் இப்படித்தால் நடிக்கிறார்கள்.
ஹைதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ள செட்டில் படம் எடுக்கப்பட்டு வருகிறது.தீபாவளிக்கு ரிலீசாகும் என எதிர்பார்க்கப் பட்ட இந்த படம் தற்போது 2003ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நான்கு படங்கள் தவிர ஷங்கர் இயக்கத்தில் ராம் சரணை இயக்கும் படம் 15 படமும் பொங்கல் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
2023ஆம் ஆண்டு பொங்கல் ரேஸில் ரஜினியின் தலைவர் 169 படமும் இணைய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது.