Connect with us

கங்கையில் கொரோனா சடலங்கள் மிதந்ததா? ஒன்றிய அரசு அதிரடி பதில்..

202105121659157350 Tamil News Tamil news Net Across Ganges To Catch India Covid19 SECVPF

News

கங்கையில் கொரோனா சடலங்கள் மிதந்ததா? ஒன்றிய அரசு அதிரடி பதில்..

கங்கையில் கொரோனா சடலங்கள் மிதந்ததா? ஒன்றிய அரசு அதிரடி பதில்..

இந்தியாவில் கொரோனா வைரஸ்சின் 2ம் அலை போது  கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி, உயிரிழப்புகள் அதிகமான  ஏற்பட்டன.

குறிப்பாக உத்தரபிரதேசம் மற்றும் பீகாரில் உள்ள கங்கை நதியில் நூற்றுக்கணக்கான சடலங்கள் மிதந்த காட்சிகள் சோசியல் மீடியாவில் வெளியாகி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சடலங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடல்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.

இதுகுறித்து மாநிலங்களவையில் பேசிய திரிணாமூல் கட்சி உறுப்பினர், கங்கை நதியில் வீசப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை குறித்து கேள்வி எழுப்பினார்.

அதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த நீர்வளத் துறையை சேர்ந்த மத்திய இணை அமைச்சர் பிஷ்வேஸ்வர் டுடூ, கங்கை நதியில் சடலங்கள் மிதந்ததற்கான தகவல் கிடைக்கவில்லை என தெரிவித்தார்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top