கிரிக்கெட் வீரர் தோனி எடுக்கும் படத்தில் ஹீரோ , ஹீரோயின் யாரு தெரியுமா? ஷாக்கிங் அப்டேட்!

நமது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி முதன் முறையாக நமது தமிழ் திரைப்படம் தயாரிக்கும் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார்.இதன் மூலம் டோனி தயாரிப்பாளராக களமிறங்கியுள்ளார்.

தல டோனி சஞ்சய் என்பவர் தயாரிப்பு நிறுவனத்தில் இணைந்து “தோனி எண்டர்டெயிண்மெண்ட்” என்ற நிறுவனத்தின் மூலமாக படங்கள் தயாரிக்க இருப்பதாக சோசியல் மீடியாவில் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுவும் இவர்கள் முதல் கட்டமாக தோனி நமது தமிழ் திரைப்படத்தை தயாரிக்கும் முதல் படம் நயன்தாராவை வைத்து எடுக்க உள்ளதாக முன்னதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

கார்த்தியின் சர்தார் திரைப்படம் இதுவரை செய்துள்ள மொத்த வசூல் இதோ!

மேலும் படத்தில் ஹீரோவாக நடிக்க தளபதி விஜய் இடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார், ஆனால் விஜய்க்கு அடுத்தடுத்து பல படங்களில் புக்காகியுள்ளார். அடுத்த 3 வருடத்திற்கு பிசியாக இருப்பதால் நாள்கள் கொடுக்க முடியவில்லை.

மேலும், விஜய் நடிக்கவுள்ள 70-வது படத்தை தோனி தயாரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் டோனி தயாரிக்கும் முதல் படத்தில் விஜய் – நயன்தாராவிற்கு பதிலாக புதிய ஹீரோ , ஹீரோயினை களமிறக்க திட்டமிட்டுள்ளார்.

நடிகை ரம்பா சென்ற கார் விபத்து! ரசிகர்கள் அதிர்ச்சி..!

அந்த வகையில் தோனி படத்தின் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்கயுள்ளார். ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் கமிட் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.