ஐபிஎல் டி20 தொடர் டிரைலரில் அட்டகாசமாக தல தோனி!

6c3aea99fc0bda5894f872911fb1e0ef

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்தியாவில் நடைபெற்ற நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் நாட்டில் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது

இந்த நிலையில் இந்த போட்டிக்கான ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த டிரைலரை தல தோனி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ட்ரெய்லரில் தல தோனி அட்டகாசமான கெட்டப்பில் உள்ளார் என்பதும் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

ஐபிஎல் போட்டியின் மிஞ்சிய போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ச்சியாக வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று கோப்பையை வெல்ல வேண்டும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பாக தல தோனிக்கு அவரது அணிக்கும் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment