Connect with us

குலசேகரப்பட்டினம் கடற்கரையில் நாளை தசரா விழா

mutharamman

ஜோதிடம்

குலசேகரப்பட்டினம் கடற்கரையில் நாளை தசரா விழா

குலசேகரப்பட்டினம் கடற்கரையில் நாளை தசரா விழா

தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் அருகேயுள்ளது குலசேகரப்பட்டினம் இந்த ஊரில் உள்ளது குலசேகரப்பட்டினம முத்தாரம்மன் கோவில். இப்பகுதிகளில் புகழ்பெற்ற கோவிலான இக்கோவிலில் சாமியிடம் நேர்த்தி வைத்து எனது கோரிக்கையை நிறைவேற்று நான் குறிப்பிட்ட வேடம் அணிந்து உன் ஆலயம் வருகிறேன் என வேண்டிக்கொள்வார்கள்.

அதன்படி கோரிக்கை நிறைவேறப்பெற்ற பக்தர்கள், வித்தியாசமான வேடங்களில் இந்த நவராத்திரி நாட்களில் செல்வார்கள். வித்தியாசமான வேடங்களை அணிந்து யாசகம் பெற்று கோவிலுக்கு சென்று செலுத்துவார்கள்.

நவராத்திரி 10 ம் நாளான விஜயதசமி அன்று குலசேகரப்பட்டினம் கடற்கரையில் முத்தாரம்மன் அசுரனை அம்புவிட்டு அவனை அழிப்பாள்.

இந்த வருடம் கொரோனாவை காரணம் காட்டி இந்த நிகழ்ச்சிக்கு பக்தர்கள் இல்லாமல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in ஜோதிடம்

  • Rasi palan Rasi palan

    ஜோதிடம்

    ஆவணி மாத ராசி பலன்கள் 2022!

    By

    ஆவணி மாதம் கடக இராசியில் இருக்கும் சூரியன் சிம்ம இராசிக்கு பயணிக்கும் காலகட்டமாகும். சிம்மம் சூரியனின் சொந்தவீடு சூரியனின் பலம் அதிகம்...

  • Meenam Meenam

    ஜோதிடம்

    மீனம் ஆவணி மாத ராசி பலன் 2022!

    By

    நீண்ட நாட்களுக்குப் பின் அனுகூலங்கள் ஏற்படுவதற்கான காலகட்டமாக ஆவணி மாதம் இருக்கும். தொழில் ரீதியாக புதிய தொழில் செய்ய நினைப்போரும், அபிவிருத்தி...

  • Kumbam Kumbam

    ஜோதிடம்

    கும்பம் ஆவணி மாத ராசி பலன் 2022!

    By

    யோக பலன்கள் நிறைந்த மாதமாக ஆவணி மாதம் இருக்கும். ஆனால் குடும்பத்தில் கணவன் – மனைவி இடையேயான சிறு பிரச்சினைகள் பெரிய...

  • Magaram Magaram

    ஜோதிடம்

    மகரம் ஆவணி மாத ராசி பலன் 2022!

    By

    ஆவணி மாதத்தில் சனி ஜென்மத்திலும், சூரியன் எட்டாம் இடத்திலும் உள்ளது. அதனால் எந்தவொரு விஷயத்திலும் கவனம் தேவை. சட்டத்திற்குப் புறம்பானவர்களுடன் உறவு...

  • Dhanusu Dhanusu

    ஜோதிடம்

    தனுசு ஆவணி மாத ராசி பலன் 2022!

    By

    ஏற்றத்துக்கு உண்டான காலகட்டமாக இருக்கும், மன மகிழ்ச்சியினைக் கொடுக்கும் நற் செய்திகள் உங்களைத் தேடி வரும். ஆடி மாதத்தில் படாத பாடு...

To Top