Connect with us

தர்பார் பட போஸ்டர் விமர்சனம்

Entertainment

தர்பார் பட போஸ்டர் விமர்சனம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க ஏ.ஆர் முருகதாஸ் இயக்கி வரும் படம் தர்பார். மும்பையில் வேகமாக வளர்ந்து வரும் இப்படத்தில் மும்பை போலீசாக ரஜினி நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

73e06753a4cfd71048ad743e1443c4f8

இப்படத்தின் பட போஸ்டர்கள் ஷூட்டிங்கின்போதே தெரியாமல் வெளியானது. படப்பிடிப்புக்கு பிறகு முறைப்படி பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது..

அதில் ரஜினி கீழே இருந்து ஆவேசத்துடன் எழுந்திருப்பது போன்று போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்போஸ்டர் படையப்பா படத்தில் ரஜினி உடலை காண்பித்து பாடி பில்ட் பண்ணுவார். அதுபோல் உள்ளதாக பல விமர்சனங்கள் வந்துள்ளன.

இந்த போஸ்டர் ரஜினி ரசிகர்களை திருப்திபடுத்தியுள்ளது கவர்ந்துள்ளது என்பது என்பதில் மாற்றுக்கருத்தில்லை

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top