Connect with us

தனுஷின் திருச்சிற்றம்பலம் – ஃபஸ்ட் சிங்கள் புரோமோ !

thiruchitrambalam 1

Entertainment

தனுஷின் திருச்சிற்றம்பலம் – ஃபஸ்ட் சிங்கள் புரோமோ !

‘மாறன்’ திரைப்படத்தைத் தொடர்ந்து, தனுஷ் நடிப்பில் வெளியாக உள்ள படம் ‘திருச்சிற்றம்பலம்’. இயக்குனர் மித்ரன் னுடன் தனுஷ் நான்காவது முறையாக இணைந்துள்ளார் தனுஷ் . அதற்கு முன்பாக யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் போன்ற படங்களில் இணைந்து நடித்துள்ளார்.

188170 thumb 665 1

இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைதந்திருக்கிறார்.திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ராஷி கன்னா, பிரியா பவானி சங்கர், நித்யா மேனன் முன்னணி நடிகைகள் நடித்துள்ளனர். பாரதி ராஜா, பிரகாஷ்ராஜ் போன்ற பிரபலங்கள் படத்தில் இணைந்துள்ளனர்.

தனுஷ் நடிப்பில் இறுதியாக வெளிவந்த ஜெகமே தந்திரம், மாறன் படங்கள் தோல்வியை சந்தித்தது,அதனால் திருச்சிற்றம்பலம் படம் திருப்பு முனையை ஏற்படுத்தும் என நம்பிக்கையில் காத்துள்ளனர்.திரைப்படம் ஆகஸ்ட் 18-ஆம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

திருச்சிற்றம்பலம் படத்தை சன்பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இந்த படத்தை வெளியிடுகிறது.

ஹனிமூனில் பிரச்சனை – நயன் சோகமாக இருக்கும் புகைப்படம்!

இந்நிலையில் இந்த படத்தின் ஃபஸ்ட் சிங்கள் புரோமோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Entertainment

To Top