Connect with us

அடி தூள்!! தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் இணைந்த மாநகரம் பட ஹீரோ!!

Captain Miller

பொழுதுபோக்கு

அடி தூள்!! தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் இணைந்த மாநகரம் பட ஹீரோ!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடுகராக இருப்பவர் நடிகர் தனுஷ். இந்நிலையில் தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது அவர் நடித்து இருக்கும் வாத்தி, நானே வருவேன் போன்ற படங்கள் வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூழலில் நடிகர் தனுஷ் தொடர் வெற்றிகளை கொடுக்க வேண்டும் என உறுதியாக இருக்கிறார். அதன்காரணமாக தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆகியுள்ளார்.

thanush

இந்த படத்தை மிகப்பெரிய வெற்றி படமாகவும் விருதுகளை குவிக்கும் படமாக இருக்க வேண்டும் என அருண் மாதேஸ்வரன், தனுஷ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அதே சமயம் நடிகர் தனுஷ் 3 விதமான கெட்டப்புகளில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது கேப்டன் மில்லர் படத்தின் அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

thanu1

அதன் படி, சுந்தீப் கிஷன் கேப்டன் மில்லர் படத்தில் நடிக்க இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top