Connect with us

தனுஷின் நாளை பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியான வாத்தி டீசர்!

dhanush 16445577433x2 1 1

பொழுதுபோக்கு

தனுஷின் நாளை பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியான வாத்தி டீசர்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வரும் தனுஷ் , இன்று அவரது 39 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அதனால் அவர் நடித்து வரும் படங்களில் அப்டேட்கள் நேற்றில் இருந்து வந்த வண்ணம் இருக்கிறது. தனுஷின் பிறந்தநாள் கொண்டாடி வரும் ரசிகர்களுக்கு இந்த அப்டேட்கள் விருந்தகாக அமைந்துள்ளது.

இயக்குனர் வெங்கி அட்லூரியுடன் கைகோர்த்துள்ள தனுஷ்,தமிழ்-தெலுங்கு இருமொழிகளில் உருவாகும் ‘வாத்தி’ படத்தில் நடித்து வருகிறார்.தெலுங்கு பதிப்பிற்கு ‘சார்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

 

1736828 1 1

தனுஷ் ஆசிரியராக நடித்திருப்பதால் தயாரிப்பாளர்கள் ‘வாத்தி’ என்ற தலைப்பைத் தேர்ந்தெடுத்துள்ளனர், மேலும் படம் 1980 களில் உருவாகிறது. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் வாத்தி படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது அதை தொடர்ந்து இன்று காலை செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் கூட்டணியில் நான்காவது முறையாகஉருவாகும் திரைப்படம் நானே வருவேன் படத்தின் புது போஸ்டர் வெளியானது.

unnamed 34

புஷ்பா 2 படத்தின் ஸ்கிரிப்ட் பணியில் இணைந்த முக்கிய பிரபலம் யாரு தெரியுமா?

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top