தனுஷ்கோடியில் எடுக்கப்பட்ட முதல் படம்

இராமேஸ்வரத்தை அடுத்துள்ள தனுஷ்கோடி புயலால் கடந்த 1964ம் ஆம் வருடம் அழிந்தது. அங்குள்ள நினைவு சின்னங்கள் மட்டும் காட்சிக்காக உள்ளது.

இந்த தனுஷ்கோடிக்கு 4 வருடங்களாக சாலை அமைக்கப்பட்டுள்ளது அதற்கு முன்பு சாலை இல்லை மீன்பாடி வண்டிகளில் தான் ஏறி செல்லும் நிலை இருந்தது.

இங்கு சினிமா ஷூட்டிங் நீண்ட நாட்களாக நடக்கவில்லை 1990ம் ஆண்டு வெளிவந்த சத்ரியன் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிதான் இங்கு முதன் முதலில் நடத்தப்பட்ட ஷூட்டிங் ஆகும்.

க்ளைமாக்ஸில் மலையாள நடிகர் திலகனும் , விஜயகாந்தும் மோதிக்கொள்ளும் காட்சிகள் புகழ்பெற்றவை அது இந்த இடத்தில்தான் எடுக்கப்பட்டது.

புயல் வந்தபிறகு பல வருடங்கள் கழித்து முதன் முதலில் சத்ரியன் படம்தான் இங்கு ஷூட் செய்யப்பட்டது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment