Connect with us

தனுஷ் நடிக்கும் வாத்தி இன்று படப்பிடிப்பு தொடங்குகிறது….!

vatthi film shoot start

Entertainment

தனுஷ் நடிக்கும் வாத்தி இன்று படப்பிடிப்பு தொடங்குகிறது….!

தனுஷ் நடிக்கும் வாத்தி இன்று படப்பிடிப்பு தொடங்குகிறது….!

தனுஷ் தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாறன் படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் இப்படம் ரிலீசுக்கு வரும் நிலையில் அடுத்த படத்தின் படப்பிடிப்பில் இன்று முதல் கலந்து கொள்ள தயாராகி விட்டார் இவர் தமிழ் தெலுங்கு மொழிகளில் வெங்கடேஷ் அட்லூரி இயக்கும் படத்தில் இன்று முதல் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார்.

வாத்தி என்று தமிழிலும் தெலுங்கில் சார் என்றும் இப்படத்துக்கு பெயரிடப்பட்டுள்ளது.

வெங்கடேஷ் அட்லூரி ஏற்கனவே தோழி பீமா ரங்தே என்ற படத்தை இயக்கியவர்.

வாத்தி படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் நிலையில் இன்று முதல் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top