Connect with us

தனுஷ் நடிப்பில் திருச்சிற்றம்பலம் படத்தின் டிரைலர் இதோ!

dhanush in thiruchitrambalam movie megam karukatha song making video 1658126846

பொழுதுபோக்கு

தனுஷ் நடிப்பில் திருச்சிற்றம்பலம் படத்தின் டிரைலர் இதோ!

இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் நான்காவது முறையாக நடிகர் தனுஷ் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘திருச்சிற்றம்பலம்’. இந்த படத்தில் நித்யா மேன‌ன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ்ராஜ், பாரதிராஜா என பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தனுஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

1500x900 739702 chennai 13

சமீபத்தில் இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா திருச்சி ஜேப்பியார் பொறியியல் கல்லூரியில் சனிக்கிழமை (ஜூலை 30) மாலை பிரம்மாண்டமாக நடத்தபட்டது.இந்த இசை வெளியீட்டு விழாவில் தனுஷும், அனிருத்தும் நேரலையில் கலந்து கொண்டனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன இந்த நிலையில் திருச்சிற்றம்பலம் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த டிரைலர் படத்திற்கான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் மேலும் அதிகரித்துள்ளது.

கெளதம் கார்த்திக்கு திருமணமா? திருமணம் குறித்து பகிர் தகவல்!

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top