அடி தூள்!! PS-1 உடன் மோதும் தனுஷின் நானே வருவேன்!!

கோலிவுட், பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ். இவர் நடிப்பில் உருவான திருச்சிற்றம் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் அப்டேட்டானது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

அந்த வகையில் சுமார் 10 வருடங்களுக்கு பிறகு செல்வராகவன் கூட்டணியில் தனுஷின் இரண்டு வேடங்களில் உருவான படம் நானே வருவேன்.

thanuss nana

இந்த படத்தில் எல்லி அவ்ரம், இந்துஜா, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். அதே போல் யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க உள்ளார்.

அதே போல் நானே வருவேன் படத்தின் சென்சாருக்கு யுஏ சான்றிதழ் அளித்திருப்பதாகவும், படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 15 நிமிடங்கள் இருக்கும் என கூறப்படுகிறது.

thanush

இந்த சூழலில் படத்தின் அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன் படி, வருகிற 29ம் தேதி தமிழகத்தில் வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.