தனுஷின் நானே வருவேன் – முதல் நாளே அத்தனை கோடி வசூல் எதிர்பார்ப்பில் தயாரிப்பாளர்!

செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் ‘நானே வருவேன்’ திரைப்படம் செப்டம்பர் 29, 2022 அன்று திரைக்கு வர உள்ளது. கலைப்புலி எஸ் தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், திரில்லர் படமாக உருவாகி வரும் திரைப்படம் ‘நானே வருவேன்’

தற்போது, ​​படத்திற்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழுடன் அனுமதி வழங்கியுள்ளது.இப்படத்தில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இடைவேளைக்குப் பிறகு செல்வராகவனுடன் மீண்டும் இணைகிறார். சுவாரஸ்யமாக, படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் மற்றும் செல்வராகவன் தனுஷுடன் ஒரு முக்கிய பாத்திரத்தில் திரை இடத்தைப் பகிர்ந்து கொள்கிறார்.

naane varuven dhanush new avatar 1 1658958300 1661448053

சமீபத்தில் நானே வருவேன் படத்தின் 2-வது சிங்கிள் பாடகான 2 ராஜா பாடம் தற்போது இணையத்தில் வெளியாகி மாஸ் காட்டி வருகிறது.

இந்நிலையில் படத்திற்கான டிக்கெட் புக்கிங் ஏற்கெனவே தொடங்கியுள்ள நிலையில் தயாரிப்பாளர் தாணு படம் குறித்து நிறைய பேட்டிகள் கொடுத்து வருகிறார். நீண்ட இடைவேளைக்கு பிறகு செல்வராகவன் தனுஷ் கூட்டணியில் இணைந்த படத்திற்கு பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கிறது.

ஜெயிலர் படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்த முக்கிய நபர்! ரஜினியுடன் வெளியான புகைப்படம்!

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment