Connect with us

சில்லு கருப்பட்டி ஹீரோயினை தட்டி தூக்கிய தனுஷ்! அவர் காட்டுல மழைதான் போங்க!

THANU CAPTHA

பொழுதுபோக்கு

சில்லு கருப்பட்டி ஹீரோயினை தட்டி தூக்கிய தனுஷ்! அவர் காட்டுல மழைதான் போங்க!

தனுஷ் அடுத்ததாக சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் என்ற படத்தில் நடிக்க உள்ளார் .சாணி காகிதம், ராக்கி உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் கேப்டன் மில்லர் படத்தை இயக்கியுள்ளார். இந்த படமானது 1930கள் சார்ந்த கதைக்களமாகும். அருண் மாதேஸ்வரனுடன் தனுஷ் இணைந்து நடித்த முதல் படம் .

படத்தில தனுஷ் நீண்ட முடி, அடர்ந்த தாடி மற்றும் மீசையுடன் முற்றிலும் புதிய தோற்றத்தில் காணப்படுகிறார். தனுஷைப் பின்தொடர்பவர்களுக்கு அவரது லுக் உற்சாகமடைய செய்துள்ளது.மெட்ராஸ் பிரசிடென்சியை மையமாக வைத்து, ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த வரலாற்று நாடகம் 1930 மற்றும் 1940 க்கு இடையில் நடக்கும். ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார், நாகூரன் படத்தொகுப்புப் பொறுப்பை வகிக்கிறார். கேப்டன் மில்லர் 2023 கோடையில் வெளியிடப்பட உள்ளது.

Capture 4 1 1 1

இந்த படமானது பான் இந்தியா படமாக உருவாகிறது.சமீபத்தில் கேப்டன் மில்லர் பார்ட்ஸ் லுக் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலானது.படப்பிடிப்பு அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.படத்தின் படப்பிடிப்பு முதலில் தென்காசியில் தொடங்க உள்ளதாகவும் அங்குள்ள வனப்பகுதியில் முதல் சேடூலை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் மலையாள நடிகர் Sumesh Moor மற்றும் சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்தித்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பிரியங்கா அருள் மோகன் நடிப்பதாக தகவல் கிடைத்தது.

அருண், அந்த கதாபாத்திரம் வேறு இரண்டு பெயர்களில் செல்லும் என்று கூறுகிறார். மூன்று விதமான தோற்றத்தில் தனுஷ் நடிக்கிறார். மேலும் படத்தில் இன்னொரு ஹீரோயின்கள் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சில்லு கருப்பட்டி ஹீரோயின் நிவேதிதா சதீஸ் இணைந்துள்ளார்.

தளபதி 67ல் சஞ்சய் தத்க்கு போட்டியாக களமிறங்கும் பிரபல இயக்குனர் !

1651299944Dhanush s Captain Miller director Arun Matheswaran shares breaking details about the film ogimg

மகளிர் மட்டம், உடன்பிறப்பே, அன்யாஸ் டுடோரியல், சுழல்: தி வோர்டெக்ஸ் மற்றும் பலவற்றின் மூலம் நிவேதிதா புகழ் பெற்றார்.

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top