ஸ்விட்சர்லாந்தில் sky diving செய்த தனுஷ் பட நடிகை!!

சின்னத்திரையில் இருந்து சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தவர்கள் பலர். அந்த வகையில் நடிகை  பிரியா பவானி சங்கர் ஒருவர். தொலைக்காட்சி சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தவர் அடுத்ததாக எந்த தொலைகாட்சியில் நடிக்க போகிறோம் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த போது மேயாதமான் படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

தற்போது நிறைய படங்களில் நடித்து வரும் பவானி சங்கர் தனுஷ் நடிப்பில் அண்மையில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் அவருடைய நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதே போல் பல படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரியா பவானி சங்கர் அவ்வப்போது போட்டோசூட் மற்றும் வீடியோக்கள் பகிர்வதை வழக்கமாக கொண்டவர்.

அந்த வகையில் ஸ்விட்சர்லாந்தில் sky diving செய்த வீடியோ ஒன்றை தனது சோஷல் வீடியோ பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதோடு கடவுள் பயத்தின் மறுபக்கத்தில் வாழ்க்கையில் சிறந்த விஷயங்களை வைத்தார் என்ற வாசகாத்துடன் பகிர்ந்து இருப்பது வைரலாகி வருகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.