Connect with us

இளம்பெண்ணுடன் உணவு சாப்பிட்ட தனுஷ் : அதிர்ச்சியில் ரசிகர்கள்..

Capture 18

பொழுதுபோக்கு

இளம்பெண்ணுடன் உணவு சாப்பிட்ட தனுஷ் : அதிர்ச்சியில் ரசிகர்கள்..

இளம்பெண்ணுடன் உணவு சாப்பிட்ட தனுஷ் : அதிர்ச்சியில் ரசிகர்கள்..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் தனுஷ். இவர் தனது காதல் மனைவியான ஐஸ்வர்யாவை கடந்த மாதம் பிரிவித்தார்.

இவர்களுடைய பிரிவிற்கு அவர்களுடைய பெற்றோர்கள் , சினிமா துறை பிரபலங்கள் மற்றும் அவர்களுடைய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் விவாகரத்து சர்ச்சைகளை கண்டுகொள்ளாமல் படங்களில் நடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறார். தற்போது ஹைதராபாத்தில் ’வாத்தி’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த வகையில் தனுஷ் இளம்பெண்ணுடன் உணவு சாப்பிட்ட புகைப்படம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அவருடன் அவரது காஸ்ட்யூம் டிசைனர்  என தெரியவரவே ரசிகர்கள் பெருமூச்சு விட்டனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top