
Entertainment
ஜோதிடரால் பிரிந்த தனுஷ் ஐஸ்வர்யா தம்பதியினர்!!.. என்ன பண்ணி வச்சாரு தெரியுமா?
தனுஷ் ஐஸ்வர்யா தம்பதியினர் கடந்த ஜனவரி மாதம் திருமண வாழ்வை நிறுத்தி கொள்வதாக அறிவித்தனர். நடிகர் தனுஷ் சக நடிகைகளுடன் கிசுகிசுவில் அடிக்கடி சிக்கி கொள்கிறார். இதனால் அவருக்கும் இடையில் ஐஸ்வர்யாக்கும் இடையில் சில வருடங்களாக அடிக்கடி சண்டை நடந்து வந்துள்ளது. சண்டை உச்சகட்டத்தை அடையும் பொழுது எல்லாம் இனி இந்த மாதிரி நடக்காது என சமாதானம் செய்யும் தனுஷ் சில நாட்களில் மீண்டும் தனது சேட்டையை தொடங்கிவிடுகிறார்.
ஐஸ்வர்யா அம்மாவாகிய ரஜினிகாந்தின் மனைவி லதா அதிகமான ஜோதிட நம்பிக்கை கொண்டவர். அவர் பிரபல ஜோதிடர் ஆலோசனைபடி தான் ஒவ்வொரு நடவடிக்கையும் மேற்கொள்வார். அந்தவகையில் 2022ஆம் ஆண்டு தொடங்குவதற்கு ஒரு மாதங்களுக்கு முன்பு குடும்பத்தில் இருக்கும் அனைவரும் ஜாதகத்தை பிரபல ஜோதிடர் ஒருவரிடம் பார்த்துள்ளார்.
அதாவது குடும்பத்தில் அனைவருடைய ஜாதகமும் மிக அற்புதமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் தனுஷ் ஜாதகத்தில் மட்டும் சமீபகாலமாக அடிக்கடி கணவன் மனைவி இடையே மோதல் இருந்து வந்திருக்கும் என தெரிவித்தார். ஜோதிடர் தனுஷ் பற்றி கூறியதாவது 2022ஆம் ஆண்டு தொடங்கி அடுத்த ஏழு வருடத்திற்கு ஜாதகத்தில் எதைத் தொட்டாலும் தோல்வியை தான் முடியும்.
மேலும் அவருடன் அவரது மனைவி செய்யும் தொழிலும் அவருடைய கணவன் ஜாதகப்படி பின்னடைவை ஏற்படுத்தும் என கூறியுள்ளார். இதனால் சண்டையை தொடர்ந்து விட்டுவிடாமல் விலகினால் தான் சினிமாவில் சாதிக்க முடியும். மேலும் தொடர்ந்து குடும்பம் நடத்த முடியவில்லை என்றும் ஐஸ்வர்யா முடிவு எடுத்துள்ளார்.
ஒல்லிக்குச்சி உடம்புக்காரி பாடல் பாடிய பிரபல பாடகர் கே.கே மரணம்!!..
அவர் எந்த நடிகையுடன் எப்படி போனால் நமக்கென்ன என முடிவு செய்து கணவனை விட்டு விலகி ஐஸ்வர்யா தன்னுடைய கவனத்தை சினிமா பக்கம் முழுவதுமாக திருப்பியுள்ளார். அதேவேளையில் ஜோதிடர் சொன்னது போன்று 2022ஆம் ஆண்டு தொடங்கியது முதல் தனுஷ் அடிமேல் அடிவாங்கி பின்னடைவை சந்தித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
