செம்ம வைரல்! டெலிவரி ஊழியராக மாறிய சொமேட்டோ சி.இ.ஓ..!!

வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு மத்தியில் ஸ்மார்ட்போன்களில் உணவு ஆர்டர் செய்வது இன்றைய காலக்கட்டத்தில் முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது. இதில் ஸ்விக்கி, சொமேட்டோ போன்ற நிறுவனங்கள் முக்கிய இடங்களை பெற்றுள்ளனர்.

இந்நிலையில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சொமேட்டோ சி.இ.ஓ தீபேந்தர் கோயல் 4 உணவுகளை டெலிவரி செய்தது இணையவாசிகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது.

இலவச பொங்கல் வேட்டி,சேலைகள்: எங்கு உற்பத்தி தெரியுமா?

இதனிடையே முதற்கட்டமாக முதல் ஆர்டரை சொமேட்டோ நிறுவனத்திலேயே டெலிவரி செய்ததாகவுகம், இதற்கான புகைப்படத்தினை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருப்பதை நெட்டிசன்கள் பலரும் வைரலாக்கி வருகின்றனர்.

இதனையடுத்து சொமேட்டோ நிறுவனம் தொடக்கப்பட்ட 3 ஆண்டுகளில் இருந்து நேற்று ஒரே நாளில் மட்டும் அதிக ஆர்டர்கள் குவிந்ததாக சொமேட்டோ நிறுவன அதிகாரிகள் கூறி உள்ளனர்.

கோவையில் பயங்கரம்! ஈஷாவில் யோகா பயிற்சிக்குச் சென்ற பெண் சடலமாக மீட்பு!!

மேலும், சொமேட்டோ சீருடையில் செல்வதால் தன்னை யாரும் அடையாளம் கண்டுகொல்லைவில்லை என அவர் தெரிவித்தார். ஏற்கனவே தீபாவளி தினத்தில் டெலிவரி செய்தது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.