Connect with us

வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்; “பெட்ரோல் விலை குறைப்பு!”

News

வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்; “பெட்ரோல் விலை குறைப்பு!”

76131abd532a4cfacd8b0ed9624f3998

தற்போது நம் தமிழகத்தில் பெரும் பிரச்சனையாக காணப்படுவது பெட்ரோல் டீசல் விலை ஆகும். ஏனென்றால் தற்போது தமிழகத்தில் உள்ள பல பெட்ரோல் நிலையங்களில் அதிக அளவுக்கு பெட்ரோல் விலை விற்கபடுகிறது. தமிழகம் மட்டுமின்றி ஒட்டு மொத்த இந்தியாவிலேயே அதிக அளவிற்கு பெட்ரோல் டீசல் விலை விற்கப்படுவது தெரியவந்துள்ளது இதற்கு வன்மையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும் இன்றைய தினம் தமிழகத்தில் பட்ஜெட் அறிவிக்கப்பட்டது மேலும் தற்போது உள்ள அரசின் முதல் பட்ஜெட் என்பதும் குறிப்பிடத்தக்கது.4a923b22825d7050626b10397669a4a2

இந்த நிலையில் தற்போது வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியான தகவல் ஒன்று தற்போது வெளியாகி உள்ளதாக கூறப்படுகிறது. அந்த பெட்ரோல் மீது விதிக்கப்பட்டுள்ள வரி மூன்று ரூபாய் வரை குறைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இதனை தற்போது நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். பெட்ரோல் மீதான வரி குறைப்பால் அரசுக்கு 1,160 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என்று கூறியுள்ளார் .தமிழ்நாட்டில் 2 கோடி என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் பெட்ரோல் விலை உயர்வுக்கு ஒன்றிய அரசு முழுமையாக பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். பெட்ரோல் மீதான வரியை மூன்று ரூபாய் குறைப்பால் உழைக்கும் மக்களுக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கும் பெரும்பயன் ஏற்படும் என்றும் கூறியுள்ளார். மேலும் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தின் வலியை உணர்ந்து பெட்ரோல் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார். பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தினர் இருசக்கர வாகனங்களை பயன்படுத்துகின்றனர் என்றும் கூறுகின்றனர்.

மேலும் தமிழ்நாட்டில் பெட்ரோல் விலை 100 ரூபாய்க்கு கீழ் செல்கிறது என்றும் கூறப்படுகிறது. மேலும் தமிழக அரசின் அதிரடி வீழ்ச்சியைக் கண்டது மேலும் பெட்ரோல் விலை குறைப்பு அளித்த வாக்குறுதியை தற்போது  அரசு நிறைவேற்றி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top