Connect with us

+2 அல்லது ITI தேர்ச்சி பெற்றவரா? ரூ.81 ஆயிரம் சம்பளத்தில் கான்ஸ்டபிள் வேலைவாய்ப்பு

Career

+2 அல்லது ITI தேர்ச்சி பெற்றவரா? ரூ.81 ஆயிரம் சம்பளத்தில் கான்ஸ்டபிள் வேலைவாய்ப்பு

டெல்லி காவல் துறையில் 649 கான்ஸ்டபிள் பணியிடங்கள் காலியாக இருப்பதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவ இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்.

8a17d012f732581e0e27f55d9a266836

காலிப் பணியிடங்கள் : 649 கான்ஸ்டபிள் (AWO / TPO)

சம்பளம் : ரூ. 25,500 முதல் 81,100/- வரை

கல்வித் தகுதி :

  • பிளஸ் 2-வில் கணிதம், அறிவியல் பாடங்கள் அடங்கிய பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது மெக்கானிக் மற்றும் ஆப்ரேட்டர் எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் சிஸ்டம் தொழிற்பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
  • கணினியில் பணிபுரியும் திறன் மற்றும் கணினியில் 15 நிமிடத்தில் 1000 எழுத்துக்க்ளை தட்டச்சு செய்யும் திறன் இருக்க வேண்டும்.

வயது வரம்பு :

01-07-2019 அன்றுள்ளபடி 18 முதல் 27 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம் :

ரூ. 100 ஆன்லைன் மூலமாக செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., முன்னாள் இராணுவத்தினர் ஆகிய பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் http://www.delhipolice.nic.in மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை http://www.delhipolice.nic.in/Asst.%20Wireless%20Operator.pdf பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 27.01.2020

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Career

To Top