தேர்வு இல்லை.. Degree படித்தவரா? ரூ.18,450 சம்பளம்.. FIELD ASSISTANT வேலை..!
காந்தி கிராமப்புற நிறுவனத்தில் காலியாக உள்ள Field Assistant காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.
பதவி:
காந்தி கிராமப்புற நிறுவனத்தில் தற்போது காலியாக உள்ள FIELD ASSISTANT காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.
காலிப் பணியிடங்கள்:
FIELD ASSISTANT – 01 காலியிடங்கள்
வயது வரம்பு :
FIELD ASSISTANT – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
குறைந்தபட்சம்- 24
அதிகபட்சம்- 40
வயது கொண்டு இருத்தல் வேண்டும்.
சம்பள விவரம்:
சம்பளம் –
குறைந்தபட்சம்- ரூ.12,400/-
அதிகபட்சம்- ரூ.18,450 சம்பளம் வழங்கப்படும்.
கல்வித்தகுதி:
FIELD ASSISTANT – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் B.Com / BBA / B.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி அனுபவம்:
FIELD ASSISTANT – பணி அனுபவம் கொண்டு இருக்க வேண்டிய அவசியமில்லை.
தேர்வுமுறை :
நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட முகவரிக்கு 14.02.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
Board Room,
Administrative Block of GRI
