Connect with us

காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார் தீபிகா!

Sports

காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார் தீபிகா!

ccff831359cbb7f1751da4c7c9e17c38

தற்போது உலகில் உள்ள பல நாடுகளும் போட்டி போட்டுக் கொண்டு காணப்படுகின்றன. காரணம் என்னவெனில் உலகில் உள்ள விளையாட்டு நிகழ்ச்சிகளில் மிகவும் முக்கியமான ஒன்று காணப்படுகின்ற ஒலிம்பிக் போட்டி இந்த ஆண்டு ஜப்பான் நாட்டில் உள்ள டோக்கியோவில் நடைபெறுகிறது. இதில் இந்திய வீரர்கள்  வீராங்கனைகளும் பங்கேற்றுள்ளனர் .இந்த நிலையில் இந்தியாவில் உள்ள சில வீரர்கள் இதில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை பெற்று நாட்டிற்கு பெருமை சேர்த்துக் கொள்கின்றனர்.4af8a06cb364b0d00948b92b55eb09d9

மேலும் பல விளையாட்டு வீரர்களும் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றும் காணப்படுகின்றனர். அந்த வரிசையில் தற்போது பெண்களுக்கான வில் வித்தை காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு இந்தியாவின் வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி முன்னேறியுள்ளார். மேலும் அமெரிக்கா வீராங்கனையை அவர் வீழ்த்தி முன்னேறிய தாகவும் கூறப்படுகிறது.

அந்தப்படி அமெரிக்க வீராங்கனை ஜெனிபரை 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி. இதனால் வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி மீது மக்களுக்கு நம்பிக்கை வந்தது தெரியவந்துள்ளது மேலும் அவர் அமெரிக்க வீராங்கனையை வீழ்த்தி முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top