Connect with us

மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு: பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளை திறக்க முடிவு! எந்தெந்த வகுப்புகள் திறக்கப்படும்?

delhi schools reopen

தமிழகம்

மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு: பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளை திறக்க முடிவு! எந்தெந்த வகுப்புகள் திறக்கப்படும்?

மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு: பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளை திறக்க முடிவு! எந்தெந்த வகுப்புகள் திறக்கப்படும்?

தமிழகத்தில் தற்போது வரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இந்த மாதம் இறுதி வரை அதாவது ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏனென்றால் தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் ஏறுமுகமாகவே காணப்பட்டது. இந்த நிலையில் நேற்றைய தினம் தமிழகத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிகள் திறப்பது குறித்து பரிந்துரைத்து உள்ளதாக கூறினார்.

அதன் விளைவாக பிப்ரவரி மாதத்தில் பள்ளிகள் திறக்க முடிவெடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி பிப்ரவரி 1ஆம் தேதியிலிருந்து ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளை திறக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு எடுத்துள்ளது. கொரோனாவின் தாக்கம் குறைந்து வருவதை அடுத்து பள்ளிகள் திறக்கும் முடிவை பள்ளிக்கல்வித்துறை எடுத்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top