டிசம்பர் மாத ராசி பலன்கள் 2022!

2022 ஆம் ஆண்டின் கடைசி மாதமான டிசம்பர் மாதத்தில் சூரிய பகவான் விருச்சிக ராசியிலும் தனுசு ராசியிலும் பயணம் செய்ய உள்ளார். ஆங்கில மாதத்தில் ஆன்மிக மாதமாகக் கருதப்படும் டிசம்பர் மாதம் ஐயப்பனுக்கு உகந்த மாதமாகும். ஐயப்பனுக்கு மாலை அணிந்து, விரதம் இருந்து சபரிமலையில் குடி கொண்டு இருக்கும் ஐயப்பனிடம் பக்தர்கள் ஆசி பெறுவர்.

திருவோண விரதம், சஷ்டி விரதம், சங்கடஹர சதுர்த்தி விரதம், திருக் கார்த்திகை தீபம் போன்ற முக்கிய பண்டிகைகள் கொண்ட மாதம்தான் டிசம்பர் மாதம்.

டிசம்பர் மாதத்தில் சூரியன் – சுக்கிரன்- புதன் எனக் கோள்கள் இணைந்து தனுசு ராசிக்கு இடப் பெயர்வு செய்கின்றனர். தனுசு ராசியில் சூரியன்- சுக்கிரன்-புதன் கோள்கள் ஆட்சி செய்வதால் 12 இராசிக்களில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பது ஒவ்வொரு ராசிக்கும் தனித்தனியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மேஷம் டிசம்பர் மாத ராசி பலன் 2022!

ரிஷபம் டிசம்பர் மாத ராசி பலன் 2022!

மிதுனம் டிசம்பர் மாத ராசி பலன் 2022!

கடகம் டிசம்பர் மாத ராசி பலன் 2022!

சிம்மம் டிசம்பர் மாத ராசி பலன் 2022!

கன்னி டிசம்பர் மாத ராசி பலன் 2022!

துலாம் டிசம்பர் மாத ராசி பலன் 2022!

விருச்சிகம் டிசம்பர் மாத ராசி பலன் 2022!

தனுசு டிசம்பர் மாத ராசி பலன் 2022!

மகரம் டிசம்பர் மாத ராசி பலன் 2022!

கும்பம் டிசம்பர் மாத ராசி பலன் 2022!

மீனம் டிசம்பர் மாத ராசி பலன் 2022!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews