டிசம்பர் 31 தான் கடைசி நாள்! சலுகைகளுக்கு முந்துங்கள்!

தமிழகத்தில் மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது தற்போழுது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.நல்ல முயற்சி என்பதால் தான் மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க நிதி மன்றம் வலியுறுத்தி உள்ளதாக திரு செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

மேலும் இதற்கான கால அவகாசம் டிசம்பர் 31 நீட்டிக்க பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மின் இணைப்பு பெற்றுள்ள 2கோடியே 67 இலட்ச பேரில் 50 விழுக்காட்டிற்கு மேல் ஆதார் எண்ணை இணைத்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுவரை 50 விழுக்காட்டிற்கு மேல் உள்ள மின் நுகர்வோர்கள் ஆதார் எண்ணை முறையாக இணைத்து உள்ளனர். வரும் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் எத்தனை பேர் இணைத்துள்ளார் என்ற கணக்கு கிடைத்த பிறகு தமிழக முதலமைச்சர் மாண்புமிகு தளபதி அவர்களின் கவனத்திற்கு எடுத்து சென்று அவரது உததரவை பெற்று அடுத்தகட்ட நடவடிக்கைளை குருத்து விவாதிக்கபடுவதாகவும் கூறியுள்ளார்.

என்னப்பா புதிய கொரோனா தடுப்பூசியா? அதுவும் மூக்கு வழியாகவா….

அதுவரை சில அரசியல் இயக்கங்கள் அரசியல் சுழலுக்காக தவறான கருத்துக்களை பதிவிடுவதையும் , பரப்பி வருவதை பொது மக்க ஏற்று கொள்ள தேவையில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து எந்த குழப்பமும் வேண்டாம் என விளக்கம் கொடுத்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.