Connect with us

மகளிர் சுய உதவி குழுக்களின் கடன் தள்ளுபடி: அதிரடி அறிவிப்பு!

Tamil Nadu

மகளிர் சுய உதவி குழுக்களின் கடன் தள்ளுபடி: அதிரடி அறிவிப்பு!

2641e397578830ac415ad05a9495db49

தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் அவர்கள் இன்று தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் நிலையில் அதில் பல அதிரடி அறிவிப்புகள் வெளியாகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம் 

அந்த வகையில் அடுத்த அதிரடி அறிவிப்பாக மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி கடனுதவி உறுதி செய்யப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் ராஜன் தெரிவித்துள்ளார்.  மேலும் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகை 2,756  கோடி தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் நிதியமைச்சர் பழனிவேல்ராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார்

பெண்களுக்கு மகளிர் சுய உதவி குழுக்களின் கடன்கள் 2,756 தள்ளுபடி செய்யப்பட்டது மட்டுமன்றி கூடுதலாக 20 ஆயிரம் கோடி கடன் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தி என்பது குறிப்பிடத்தக்கது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top