அம்பானி குடும்பத்துக்கு கொலை மிரட்டல்.. ஒருவர் கைது..!!

இந்தியாவின் பணக்கார பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் முகேஷ் அம்பானி. இந்நிலையில் ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனை மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மர்ம நபர் ஒருவர் கொலை, வெடிகுண்டு விடுத்துள்ளார்.

அதில் ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனையை வெடிகுண்டு வைத்து இடிக்க போவதாக அவர் எச்சரிக்கை விடுத்தாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் மழலையர் பள்ளிகள் மீண்டும் தொடங்க அனுமதி – கல்வித்துறை அறிவிப்பு..!!!

இதன் காரணமாக மருத்துவமனை நிர்வாகி டிபி மார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. இதனிடையே புகாரின் பேரில் மும்பை போலீசார் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

அதன் பேரில் பீகார் அடுத்த தர்பங்கா பகுதியில் இருந்து மிஸ்ரா என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். தற்போது அவர் மும்மை அழைத்து வரப்பட்டதாக கூறப்படுகிறது.

பருவமழை அலர்ட்!! பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு!!

மேலும், மும்மை போலீசார் மிஸ்ரா மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment