கல்லூரி மாணவி மர்ம மரணம்.. போலீசார் விசாரணை!!

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே மாவரை பகுதியை சேர்ந்தவர் அபிதா. இவர் தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த இளைஞரை காதலித்து வந்ததாக தெரிகிறது. அதே சமயம் திருமண ஆசை காட்டி அபிதாவை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

தவறான சிகிச்சை! 5 வயது சிறுவன் மரணம்… செவிலியர் கைது!!

இவர்களின் காதலிக்கு இளைஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவியதாக கூறப்படுகிறது. இதனால் அபிதாவின் காதலை இளைஞர் மறுத்துள்ளார். இதற்கிடையில் கடந்த மாதம் 7-ம் தேதி அபிதாவை தனிமையில் சந்திக்க வேண்டும் என்று இளைஞர் அழைத்ததாக தெரிகிறது.

காதலனை சந்தித்து வந்ததிலிருந்து கடுமையான வயிற்று வலியில் துடித்த வந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி கடந்த 5-ம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார்.

அதிர்ச்சி! மண்சரிவில் சிக்கிய தொழிலாளி: சடலமாக மீட்பு!!

மேலும், உயிரிழந்த மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment