மது பிரியர்களே உஷார்!! மதுபானத்தில் செத்து மிதந்த ஈ..!!!

திண்டுக்கல்லில் மது பாட்டிலில் இறந்து மிதந்த சம்பவம் மது பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் 4 அரசு மதுபான கடைகள் இயங்கி வருகிறது. இந்நிலையில் ஒட்டக சத்திரத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடை ஒன்றில் மதுபிரியர் ஒருவர் ஓட்கா பாட்டில் இன்றை வாங்கியுள்ளார்.

ஓட்டுனருக்கு மாரடைப்பு! கண்ட்ரோல் இழந்த பேருந்து… சிசிடிவி காட்சிகள் வெளியீடு!!

அப்போது பாட்டிலை பார்த்தப்போது ஈ மிதந்து கிடந்ததாகவும், ஏராளமான தூசு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் ஊழியர்களின் இது குறித்து கேட்டப்போது கம்பனியில் இருந்து வருவதாகவும், இதற்கும் எங்களுக்கு சம்மந்தமில்லை என கூறியதாக தெரிகிறது.

பின்னர் அதற்கு பதிலாக வேறொரு பதிபாட்டிலை கொடுத்தாக தெரிகிறது. இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் மதுபாட்டிலை வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

ரெடியா இருங்க!! டிச.7-ம் தேதி 6 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!!

மேலும், தொடர்ச்சியாகவே டாஸ்மாக் மதுபாட்டிலில் ஈ மிதந்து கிடக்கும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. இது குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுபிரியர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.