Connect with us

பரபரப்பு!!மாமியாரை கொலை செய்துவிட்டு தூக்கில் தொங்கிய மருமகள்;

Capture 7

தமிழகம்

பரபரப்பு!!மாமியாரை கொலை செய்துவிட்டு தூக்கில் தொங்கிய மருமகள்;

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே மாமியாரை கொலை செய்த மருமகன் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே குரும்பம் பட்டி கிராமத்தில் வசிக்கும் தைலமாவுக்கும் அவரது மருமகள் செல்விக்கும் தண்ணீர் பிடிக்கும் போது தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அப்போது செல்வி தனது மாமியார் தைலமாவை கட்டையால் தாக்கி செய்துள்ளார். பின்னர் செல்வியும் தனது வீட்டில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மேலும், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தண்ணீர் பிரச்சனையால் மாமியாரை கொலை செய்துவிட்டு மருமகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top