தேர்வு இல்லை.. 12 ஆம் வகுப்பு படித்தவரா? Data Entry Operator வேலை!

திருச்சி சுகாதார சங்க தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தில் காலியாக உள்ள DATA ENTRY OPERATOR காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
திருச்சி சுகாதார சங்க தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தில் தற்போது காலியாக உள்ள DATA ENTRY OPERATOR காலிப் பணியிடம் தற்காலிகப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
DATA ENTRY OPERATOR – 15 காலியிடங்கள்

வயது வரம்பு :
DATA ENTRY OPERATOR – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
குறைந்தபட்சம்- 18
அதிகபட்சம் 28
வயது கொண்டு இருத்தல் வேண்டும்.

சம்பள விவரம்:
சம்பளம் –
சம்பள விவரம் குறித்த எந்தவொரு தகவலும் இடம்பெறவில்லை.

கல்வித்தகுதி: :
DATA ENTRY OPERATOR – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் கல்வித் தகுதியாக 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்:
DATA ENTRY OPERATOR – MS Office மற்றும் எளிய புள்ளியில் Package தெரிந்திருத்தல் வேண்டும்.

தேர்வுமுறை : நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட முகவரிக்கு 20.11.2021 தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

துணை இயக்குனர்,
மாவட்ட காசநோய் மையம்,
மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை,
புத்தூர்,
திருச்சிராப்பள்ளி மாவட்டம்- 620 017,

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment