கன்னியாகுமரி மாவட்ட சுகாதார மையத்தில் காலியாக உள்ள DATA ENTRY OPERATOR காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.
பதவி:
கன்னியாகுமரி மாவட்ட சுகாதார மையத்தில் தற்போது காலியாக உள்ள DATA ENTRY OPERATOR காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.
காலிப் பணியிடங்கள்:
DATA ENTRY OPERATOR – 17 காலியிடங்கள்
வயது வரம்பு :
DATA ENTRY OPERATOR – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
அதிகபட்சம்- 40
வயது கொண்டு இருத்தல் வேண்டும்.
சம்பள விவரம்:
சம்பளம் –
அதிகபட்சம் ரூ.10,000/- சம்பளம் வழங்கப்படும்.
கல்வித்தகுதி: :
DATA ENTRY OPERATOR – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் கல்வித் தகுதியாக 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி அனுபவம்:
DATA ENTRY OPERATOR –பணி அனுபவம் எதுவும் தேவை இல்லை. ஆனால் டைப்பிங்க் திறன் கொண்டு இருத்தல் வேண்டும்.
தேர்வுமுறை :நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட முகவரிக்கு 22.12.2021 தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
தேர்வுக் குழு,
மாவட்ட சுகாதாரச் சங்கம்,
மாவட்ட நெஞ்சக நோய் மையம்,
கன்னியாகுமரி அரசு மருத்துவமனை வளாகம்,
ஆசாரி பள்ளம்- 629201
கன்னியாகுமரி